இந்திய இரயில்வே மின்னணுமயமாக்கல் : புதிய சாதனை
April 7 , 2021
1554 days
660
- 2020 – 21 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே அதிக அளவிலான பயணப் பிரிவுகளை மின்மயமாக்கிச் சாதனை படைத்துள்ளது.
- இது ஒரே ஆண்டில் 6,015 கி.மீ. தொலைவிற்குப் பாதையை மின்மயமாக்கியுள்ளது.
- இது 2019-20 ஆம் ஆண்டின் சாதனையைவிட 37% அதிகமாகும்.

Post Views:
660