TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் தலைமையகப் புதுப்பிப்பு

July 23 , 2019 2121 days 709 0
  • இந்திய இராணுவத்தின் தலைமையகப் புதுப்பிப்பானது இந்த மாதத்தின் இறுதியில் முறையாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • ஒட்டுமொத்தப் பயிற்சி நிகழ்வானது சிம்லாவிலிருந்து மீரட்டிற்கு மாற்றப்படவிருக்கும் இராணுவப் பயிற்சிக் கட்டளை அமைப்பின் கீழ் மாற்றப்படவிருக்கின்றது.
  • தில்லியில் உள்ள ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவின் பொது இயக்குனரகம் வடக்குக் கட்டளை அமைப்பு அமைந்திருக்கும் உதம்பூருக்கு மாற்றப்படவிருக்கின்றது.
  • இரண்டு புதிய கூடுதல் பொது இயக்குநர் (ADG - Additional Director-General) பதவிகள் ஏற்படுத்தப்பட விருக்கின்றன.
    • ADG, மனித வளம்
    • ADG, கண்காணிப்பு
  • இந்தப் புதுப்பித்தலானது இராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்