கடலோரப் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியக் கடலோரக் காவல் படையானது தனது கடற்படையில் சமர்த் எனும் ஒரு ரோந்துக் கப்பலினை இணைத்து உள்ளது.
இந்தக் கப்பலில் ஒரு அதிநவீனக் கண்காணிப்பு அமைப்பானது பொருத்தப் பட்டு உள்ளதோடு, இந்தக் கப்பல் கடல் எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது.