இந்திய இராணுவம் கண்டறிந்த வளைந்த கால் விரல் கொண்ட மரப் பல்லி
February 21 , 2022 1247 days 538 0
மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தில் உள்ள உம்ரோய் என்ற ராணுவ மையத்தில், வளைந்த கால் விரல் கொண்ட மரப் பல்லி அல்லது பல்லியின் ஒரு புதிய இனத்தை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் கண்டறிந்தது.
மரப் பல்லி அல்லது பல்லியின் இந்தப் புதிய இனமானது சிர்டோடாக்டைலஸ் எக்ஸர்சிடஸ் என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும் ('எக்ஸர்சிடஸ்' என்றால் லத்தீன் மொழியில் இராணுவம் என்று பொருள்படும்).
இந்தியாவிற்குச் சேவை செய்த இந்திய ராணுவத்தின் வீரத்தைப் போற்றும் வகையில், இந்த இனத்திற்கு இப்பெயரானது சூட்டப்பட்டுள்ளது.