இந்திய உடல் அகநோக்கியியல் அறுவை சிகிச்சை முறையின் தந்தை
January 13 , 2023 1009 days 480 0
இந்தியாவில் லேப்ராஸ்கோபிக் (உடல் அகநோக்கியியல் அறுவை சிகிச்சை) அறுவை சிகிச்சையின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் டெஹம்டன் E. உத்வாடியா சமீபத்தில் காலமானார்.
1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இந்தியாவில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
மருத்துவத் துறையில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக 2002 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் அவருக்கு, நாட்டின் மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.