TNPSC Thervupettagam

இந்திய உறுப்பு தான தினம் 2025 - ஆகஸ்ட் 03

August 9 , 2025 49 days 83 0
  • இந்தத் தேதியானது இந்தியாவில் முதல்முறையாக வெற்றிகரமான உயிரிழந்தவரின் உறுப்பு தானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவு கூரும் தேதியாக இத்தினம் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு, மத்திய அரசு, "அங்தான்-ஜீவன் சஞ்சீவானி அபியான்" என்ற பெயரில் ஒரு வருட கால தேசியப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 18911 மாற்று அறுவை சிகிச்சைகள் NOTTO அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்