இந்திய உலக வாரம் 2020 மாநாடு
July 14 , 2020
1841 days
735
- இது இலண்டனில் உள்ள ஒரு ஊடக அமைப்பான “இந்தியா இங்க்” என்ற ஒரு அமைப்பினால் நடத்தப்பட்ட ஒரு வருடாந்திர முதன்மை நிகழ்வாகும்.
- இதன் முதன்மை வெளியீடு, “இந்திய உலக வணிகம்” என்றறியப் படுகின்றது.
- இந்த ஆண்டின் கருப்பொருள், “மறுமலர்ச்சி கொண்டதாக இரு: இந்தியா மற்றும் ஒரு சிறந்த புதிய உலகம்” என்பதாகும்.
Post Views:
735