November 1 , 2025
15 hrs 0 min
30
- 2025 ஆம் ஆண்டின் இந்திய கடல்சார் வாரம் ஆனது அக்டோபர் 27 முதல் 31 ஆம் தேதி வரை மும்பையில் அனுசரிக்கப்பட்டது.
- இது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய துறைமுகச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்த வார அனுசரிப்பின் கருத்துரு, "Uniting Oceans, One Maritime Vision" என்பதாகும்.
Post Views:
30