February 10 , 2022
1519 days
685
- இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆனது, 2021-22 முதல் 2026 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
- இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டமானது தோல் பொருட்கள் துறைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.
- இது தோல் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
- இந்திய அரசானது இதற்கான 50% நிதி உதவியை வழங்கும்.
- இந்த உதவித் தொகையின் வரம்பு ரூ.10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post Views:
685