TNPSC Thervupettagam

இந்திய குறைகடத்திகள் திட்டம்

January 2 , 2022 1253 days 1633 0
  • தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்திய குறை கடத்திகள் திட்டம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
  • இந்தத் திட்டமானது, டிஜிட்டல் இந்தியக் கழகத்தின் ஒரு சிறப்புமிக்க மற்றும் தன்னியக்க  வணிகப் பிரிவாகும்.
  • AMOLED (active-matrix organic light-emitting diode - செயல்திறன் மிக்க கலப்புலோக அங்கக ஒளி உமிழ்வு இருமுனையம்) திரைப்பலகை அல்லது TFT LCD (Thin-film-transistor liquid-crystal display - மென்திரை மாற்றி திரவப் படிகத் திரை) போன்றவற்றைத் தயாரிப்பதில் பெரிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்