ஆறாவது இந்திய சமூகப் பணி காங்கிரஸ் புது டெல்லியில் நடைபெற்றது.
இது கீழ்க்காண்பவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் தொழிற்சார் சமூகப் பணியாளர்கள் தேசிய சங்கம் (NAPSWI - National Association of Professional Social Workers in India) மற்றும்
டெல்லி பல்கலைக் கழகத்தின் சமூகப் பணித் துறை (Delhi School of Social Work)
2018 காங்கிரஸின் கருத்துரு “மனித மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம்: சமூகப் பணிக்கான கல்வி மற்றும் நடைமுறைக்கு தவிர்க்க இயலாதவை” என்பதாகும்.
இந்தியாவில் சமூகப் பணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய விவகாரங்களை கலந்துரையாடுவதற்காக சமூக அளவில் சகோதரத்துவத்தைக் கொண்டு வருவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.