இந்திய சாம்பல் நிற இருவாச்சி - திருப்பத்தூரின் பறவை
February 22 , 2026 258 days 355 0
வனத்துறை நடத்திய பொது வாக்கெடுப்பில் இந்திய சாம்பல் நிற இருவாச்சி 'திருப்பத்தூரின் பறவை' மாவட்டமாக வாக்களிக்கப்பட்டது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் சிங்காரப்பேட்டை வனப்பகுதிகளிலும் ஏலகிரி மலைகளிலும் இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையின் கணிசமான எண்ணிக்கை காணப்படுகிறது.
இந்திய சாம்பல் நிற இருவாச்சி (Ocyceros birostris) IUCN செந்நிறப் பட்டியலில் தீ வாய்ப்புக் கவலை குறைந்த (LC) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.