TNPSC Thervupettagam

இந்திய சுகாதார கூட்டமைப்பு

September 13 , 2025 10 days 47 0
  • புது டெல்லியில் இந்தியச் சுகாதார கூட்டமைப்பு (IHL) ஆனது, இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாராவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • நாடு முழுவதும் புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்தக் கூட்டமைப்பின் முதன்மை குறிக்கோளாக இருந்தது.
  • சுகாதார நிபுணர்களின் மன நலனை ஆதரிப்பதே இரண்டாம் நிலை நோக்கமாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்