இந்திய சைகை மொழிக்கான அகராதி
October 3 , 2022
1046 days
464
- இந்திய சைகை மொழியின் பயன்பாட்டை மேலும் பரவலாக்குவதற்காக சைகை மொழி கற்றல் செயலியை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
- இது சைகை மொழி தினத்தை (செப்டம்பர் 23) முன்னிட்டுத் தொடங்கப்பட்டது.
- இது 10,000 சொற்களைக் கொண்ட கைபேசி செயலி சார்ந்த இந்திய சைகை மொழி அகராதியாகும்.
- இது இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இந்திய சைகை மொழி அகராதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
- இந்தச் செயலியில், அனைத்து வார்த்தைகளையும் இந்தி அல்லது ஆங்கில மொழியில் தேட இயலும்.

Post Views:
464