TNPSC Thervupettagam

இந்திய நீர் மற்றும் நதிகள் மன்றம் 2025

October 18 , 2025 15 hrs 0 min 20 0
  • 2025 ஆம் ஆண்டு இந்திய நீர் மற்றும் நதிகள் மன்றம் என்பது நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுகை (ESG) ஆபத்து குறைப்பு மற்றும் நதிப் படுகை அளவிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு தேசிய தளமாகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்த தலைமை நிர்வாக அதிகாரி (UNGC CEO) நீர்க் கொள்கை, Water Resilience கூட்டணி, நீர் மேலாண்மைக்கான கூட்டணி (AWS) மற்றும் உலக வள நிறுவனம் (WRI) - இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப் பட்டது.
  • இந்தியாவின் முக்கிய நதிப் படுகைகளில் பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் பிரித்துக் காணப்படும் நீர் நிர்வாகம் போன்ற சவால்களை இந்த மன்றம் கையாண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்