TNPSC Thervupettagam

இந்திய நீர் வள தகவல் அமைப்பின் புதிய பதிப்பு

August 9 , 2020 1765 days 657 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகமானது (MoJS - Ministry of Jal Shakti) புதிய செயல்பாடுகள் மற்றும் புதிய அம்சங்களுடன் இந்திய நீர் வளத் தகவல் அமைப்பின் (India -WRIS - India Water Resources Information System) ஒரு புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது www.india-wris.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பொது மக்கள் பார்வைக்காகவும் அணுகக் கூடியதாகவும் உள்ளது.
  • மேலும், MoJS ஆனது India-WRIS தளத்தைப் பராமரித்து மற்றும் மேம்படுத்துவதற்காக தேசிய நீர்த் தகவல் மையம் என்ற பிரத்தியேக அமைப்பைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்