இந்திய நீர்வள மேம்பாடு (பிட்ச் – பைலட்) மாதிரி புத்தாக்க நிறுவன மாநாடு
March 13 , 2022
1271 days
494
- இந்தத் தேசிய அளவிலான மாநாடானது புதுடெல்லியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் நடத்தப்படுகிறது.
- இந்த மாநாடானது நீர்வளத்துறையின் புத்தாக்க நிறுவனங்களுடனான ஒரு தகவல் தொடர்பினைத் தொடங்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப் படுகிறது.
- இதில் நகர்ப்புற நீர்ப் பிரச்சனைகளுக்கான புதுமைமிக்கத் தீர்வுகளானது 50க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் மூலம் முன்மொழியப் படும்.

Post Views:
494