இந்திய நொய் அரிசியை இறக்குமதி செய்யும் நாடு
June 20 , 2022
1123 days
473
- இந்தியாவில் இருந்து உடைந்த (நொய்) அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் அல்லது வாங்கும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
- இந்தியாவிலிருந்து உடைந்த அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகத் திகழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளைத் தற்போது சீனா விஞ்சியுள்ளது.
- பெருந்தொற்றுக் காலத்தில், இந்தியாவிலிருந்து உடைந்த அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா முன்னிலை வகித்தது.
- 16.34 லட்சம் மெட்ரிக் டன்கள், அதாவது 7.7 சதவீதம் அளவிலான நொய் அரிசி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
- 2021-2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 212.10 லட்சம் மெட்ரிக் டன்களாகப் பதிவாகியுள்ளது.

Post Views:
473