TNPSC Thervupettagam

இந்திய-பசிபிக் தளவாடங்கள் வலையமைப்பு (IPLN)

May 11 , 2025 16 hrs 0 min 21 0
  • குவாட் அமைப்பின் பங்குதார நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஹவாயில் ஒரு "பேச்சுவார்த்தை நடவடிக்கை-டேபிள்டாப் பயிற்சியில்" பங்கேற்றன.
  • இது குவாட் இந்தோ-பசிபிக் தளவாடங்கள் வலையமைப்பினை (IPLN) தொடங்கச் செய்வதற்கான ஒரு மாதிரியாகும்.
  • இந்த IPLN முன்னெடுப்பானது, குவாட் நாடுகளின் பங்குதாரர் நாடுகள் இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட தளவாட திறன்களைப் பயன்படுத்த உதவுகிறது.
  • இது பிராந்தியம் முழுவதும் ஏற்படும் இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மிகவும் விரைவாகவும் திறம் மிக்க முறையிலும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்