January 27 , 2026
10 hrs 0 min
31
- 2025–26 ஆம் ஆண்டில் இந்திய மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய இடங்களாக பிரேசில் மற்றும் நைஜீரியா உருவெடுத்துள்ளன.
- இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 6.5% அதிகரித்து, ஏப்ரல் முதல் நவம்பர் 2025–26 வரை 20.48 பில்லியன் டாலரை எட்டியது.
- நைஜீரியா கிட்டத்தட்ட 179 மில்லியன் டாலர் (வளர்ச்சியில் 14%) பங்களித்தது அதே நேரத்தில் பிரேசில் சுமார் 100 மில்லியன் டாலர் பங்களித்தது.
- மொத்த மருந்து ஏற்றுமதியில் 31% பங்களிக்கும் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது.
- இந்திய மருந்துப் பொருட்கள், முக்கியமாக பொது மருந்துகள், 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- வளர்ச்சியானது அதிகரித்து வரும் உலகளாவிய தேவை, பொது கொள்முதல் விரிவாக்கம் மற்றும் மலிவு விலையில் இந்திய மருந்துகளுக்கான பரந்த அணுகலைப் பிரதிபலிக்கிறது.

Post Views:
31