காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனமானது (Anthropological Survey of India - AnSI) “பயன்பாட்டு மானுடவியல் பற்றிய காந்திய நுண்ணறிவு” என்ற தலைப்புக் கொண்ட தனது பத்திரிகையின் முழு வெளியீட்டையும் காந்திக்கு அர்ப்பணித்துள்ளது.
AnSI ஆனது மனித மற்றும் கலாச்சார அம்சங்களுக்கான மானுடவியல் ஆய்வுகள் மற்றும் கள தரவு ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் ஒரு தலைமை அமைப்பாகும்.
இது 1945 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது.