TNPSC Thervupettagam

இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 – திருத்தங்கள்

February 24 , 2019 2351 days 835 0
  • இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899–ல் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • இது முத்திரைத் தாள் கட்டணங்கள் விதித்தலின் அமைப்பை மிகவும் திறமாகவும் பொருத்தமாக இருக்குமாறு அமைக்கவும் உதவும். மேலும் இது வரி ஏய்ப்பைத் தடுக்கவும் உதவும்.
  • நிதிச் சட்டம் 2019–ன் ஒரு பகுதியாக இந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 ன் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதற்கு பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திருத்தமானது ஒரே இடத்தில் ஒரே நிறுவனத்தால் பங்குச் சந்தைப் பொருட்கள் மீதான முத்திரைத் தாள் கட்டண வசூலிப்பு நிறுவனத்தை மாநிலங்கள் ஏற்படுத்துவதற்காக சட்டப்பூர்வ மற்றும் நிறுவன இயங்கமைப்பை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்