இந்திய ரிசர்வ் வங்கியின் 4வது நிதிக் கொள்கை மறுஆய்வு
August 7 , 2022 1111 days 572 0
இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டிற்கான சில்லறைப் பணவீக்க கணிப்பு அளவினை மாற்றாமல் 6.7 சதவீதமாக தக்க வைத்திருக்கிறது.
எனவே பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் (LAF) கீழ் கொள்கை ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, அதனை உடனடியாக அமலுக்குக் கொண்டு வரும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியானது அதை 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.