TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய LCR வழிகாட்டுதல்கள்

April 27 , 2025 3 days 36 0
  • Basel III விதிமுறைகளின் பணப்புழக்கப் பரவு விகித (LCR) கட்டமைப்பின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இறுதி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  • இது பண வழங்கீட்டு வங்கிகள், பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRB) மற்றும் உள்ளூர் வங்கிகள் தவிர அனைத்து வணிக வங்கிகளுக்கும் பொருந்தும்.
  • LCR என்பது வங்கி மேற்பார்வைக்கான Basel என்ற குழுவால் உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறைத் தரநிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்