இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடராமன்
November 22 , 2023
541 days
376
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் S.வெங்கிடராமன் சமீபத்தில் காலமானார்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தார்.
- அவர் நிதிச் செயலாளராகவும் பின்னர் கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
- அவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகிய கால கட்டத்திற்கு இடையில் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றினார்.

Post Views:
376