இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகைகள்
April 11 , 2023 918 days 440 0
பொதுத்துறை வங்கிகள் ஆனது, ரூ.35,012 கோடி மதிப்பிலான உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகைகளை (பிப்ரவரி 2023 வரை) இந்திய ரிசர்வ் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளன.
8,086 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமைக் கோரப் படாத வைப்புத் தொகையுடன் பாரத் ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.5,340 கோடியையும், கனரா வங்கி ரூ.4,558 கோடியையும் இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளன.