TNPSC Thervupettagam

இந்திய வனப்பணி பெயர் மாற்றம்

January 10 , 2019 2340 days 737 0
  • பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையானது இந்திய வனப்பணியை (IFoS) இந்திய வனம் மற்றும் பழங்குடியினர் பணி (IFTS – Indian Forest and Tribal Service) என பெயர் மாற்றம் செய்ய முன்மொழிந்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது இந்திய வனப்பணியானது பழங்குடியினர் மீதும் வனவாசிகள் மீதும் அதிக கவனத்தினைக் கொண்டிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இது பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உத்தரவினையடுத்து இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்