இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவு
July 13 , 2020
1831 days
701
- இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின் படி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் ஈரமான ஜூன் மாதம் இதுவாகும்.
- இதன் விளைவாக நாடு முழுவதும் காரீப் பயிர்களின் விதைப்புப் பகுதியானது 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
- காரீப் பயிர்கள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான மழைக் காலங்களில் வளர்க்கப் படுகின்றன.
Post Views:
701