TNPSC Thervupettagam

இந்திய விமான நிலையங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்

January 12 , 2020 2002 days 664 0
  • கார்பன் உமிழ்வு அளவைக் குறைத்ததற்காக 4 இந்திய விமான நிலையங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India - AAI) அறிவித்துள்ளது.
  • தரவரிசைப் படுத்துவதற்காக இந்தத் தரங்கள் ஆனவை விமான நிலைய ஆணைய சர்வதேச அமைப்பால் (Airports Council International - ACI) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • இந்த 4 விமான நிலையங்கள் பின்வருமாறு:
    • நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் (மேற்கு வங்கம்)
    • பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையம் (ஒடிசா)
    • லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் (உத்தரப் பிரதேசம்)
    • திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (கேரளா).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்