TNPSC Thervupettagam

இந்திய விமானப்படைப் பாரம்பரிய மையம்

June 7 , 2022 1159 days 517 0
  • பல்வேறு போர்களில் இந்திய விமானப் படையின் பங்கு மற்றும் அதன் ஒட்டுமொத்தச் செயல்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய மையம் சண்டிகரில் நிறுவப்பட உள்ளது.
  • இந்திய விமானப் படை மற்றும் சண்டிகர் அரசு நிர்வாகம் ஆகியவற்றினால் இணைந்து ‘இந்திய விமானப்படைப் பாரம்பரிய மையமானது’ நிறுவப்படும்.
  • இந்தப் பாரம்பரிய மையத்தில் இந்திய விமானப் படையின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப் படுத்தும் கலைப்பொருட்கள், மாதிரிகள் மற்றும் ஊடாடும் அமைப்புகள் இடம் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்