TNPSC Thervupettagam

இந்திய விலங்குகள் நிதியம்

November 9 , 2022 906 days 422 0
  • இந்திய விலங்குகள் நிதியம், விலங்குகள் நலனுக்கான பயனுள்ளத் திட்டங்களுக்காக இந்தியாவின் முதல் நன்கொடை வழங்கீட்டுத் தளத்தைத் தொடங்கி உள்ளது.
  • அனைத்து வடிவங்களிலும் விலங்குகள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் குறைக்கச் செய்வதற்காக வேண்டி, கூட்டுறவு அமைப்பின் தலைவர்கள் மற்றும் தனிநபர்களின் குழுவானது, விலங்கு நலனைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குகின்றன.
  • விலங்குகளுக்கு விளைவிக்கப்படும் தீங்கு மற்றும் அதிக பாதிப்பு இல்லாத ஒரு உலகத்தை உருவாக்குவதே இதன் தொலைநோக்கு இலக்காகும் என்பதோடு, இது அனைத்து உயிரினங்களின் துயர நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
  • இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடங்க எண்ணுகின்ற, ஏற்கனவே தொடங்கிய அல்லது தொடங்க உள்ள பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கக் கூடிய சாத்தியமிக்க நன்கொடையாளர்களைக் கண்டறிவதற்கான திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்