TNPSC Thervupettagam

இந்திய விளையாட்டுகள் உச்சி மாநாடு – உடற் தகுதி: 10 பில்லியன் டாலர் வாய்ப்புகள்

October 13 , 2019 2123 days 606 0
  • ‘இந்திய விளையாட்டு உச்சி மாநாடு - உடற் தகுதி: 10 பில்லியன்  டாலர் வாய்ப்புகள்’ என்ற உச்சி மாநாடானது மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு என்பவரால் புது தில்லியில் திறந்து வைக்கப் பட்டது.
  • இது இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • முதலாவது இந்திய விளையாட்டுகள் உச்சி மாநாடு - 2019 என்ற மாநாடும் இந்த நிகழ்வின் போது தொடங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்