TNPSC Thervupettagam

இந்திய வீட்டு மனை விற்பனை திரையில் AIF மூலதனம் 2025

November 12 , 2025 4 days 36 0
  • மாற்று முதலீட்டு நிதிகள் (AIF) இந்தியாவின் வீட்டு மனை விற்பனைத் துறைக்கான முதன்மை மூலதன ஆதாரமாக மாறியுள்ளன.
  • மனை விற்பனைத் துறையானது தற்போது இந்தியாவில் AIF மூலதனத்தைப் பெறும் மிகப்பெரிய ஒற்றைத் துறையாக உள்ளது.
  • AIF நிதிகள் மொத்த இரண்டாம் வகை நிதி உறுதிப் பாடுகளில் கிட்டத்தட்ட சுமார் 80 சதவீதத்தைப் பங்களிக்கின்றன என்ற நிலையில் இது வழக்கமான வங்கி மற்றும் தனியார் பங்கு நிதியை விஞ்சுகிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப் படி, மொத்த AIF உறுதிப்பாடுகள் ஆனது 14.2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தன என்ற நிலையில் மேலும் திரட்டப்பட்ட நிதி 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்