இந்திய வீட்டு மனை விற்பனை திரையில் AIF மூலதனம் 2025
November 12 , 2025 9 days 47 0
மாற்று முதலீட்டு நிதிகள் (AIF) இந்தியாவின் வீட்டு மனை விற்பனைத் துறைக்கான முதன்மை மூலதன ஆதாரமாக மாறியுள்ளன.
மனை விற்பனைத் துறையானது தற்போது இந்தியாவில் AIF மூலதனத்தைப் பெறும் மிகப்பெரிய ஒற்றைத் துறையாக உள்ளது.
AIF நிதிகள் மொத்த இரண்டாம் வகை நிதி உறுதிப் பாடுகளில் கிட்டத்தட்ட சுமார் 80 சதவீதத்தைப் பங்களிக்கின்றன என்ற நிலையில்இது வழக்கமான வங்கி மற்றும் தனியார் பங்கு நிதியை விஞ்சுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப் படி, மொத்த AIF உறுதிப்பாடுகள் ஆனது 14.2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தன என்ற நிலையில்மேலும் திரட்டப்பட்ட நிதி 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.