இந்திய வெளியுறவுப் பணி (IFS) தினம் - அக்டோபர் 09
October 17 , 2022
1034 days
396
- 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுப் பணியை நிறுவியது.
- இது ஆங்கிலேயர் ஆட்சியின் போது தோற்றுவிக்கப் பட்டதாகும்.
- பின்னர் "வெளிநாட்டு ஐரோப்பிய நாடுகளுடன்" வணிகத்தை மேற்கொள்வதற்காக வெளியுறவுத் துறையானது உருவாக்கப்பட்டது.

Post Views:
396