TNPSC Thervupettagam

இந்திய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நதிகளின் பெயர்கள் வழங்கீடு

January 30 , 2023 927 days 443 0
  • வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, நதிகளின் பெயர்களை இந்திய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இட்டு அதனைக் குறியீட்டுப் பெயராகவும் முத்திரைப் பெயராகவும் பயன்படுத்த உள்ளதாக முன்மொழிந்துள்ளது.
  • கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி, கோதாவரி போன்ற நதிகளின் பெயர்களை அதன் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்க உள்ளது.
  • இது வேளாண் உற்பத்திப் பொருட்களின் பரவலினை அதிகரிக்கும்.
  • வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது.
  • இது நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 51% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்