இந்திய ஹாக்கியின் பாரம்பரியம் 1925 ஆம் ஆண்டில் அதன் முதல் தேசிய நிர்வாகக் குழுவை உருவாக்கியதன் மூலம் தொடங்கியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை நினைவு கூரும் வகையில், நவம்பர் 07 ஆம் தேதியன்று ஹாக்கி இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு தழுவிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய உள்ளது.
இந்த நிகழ்வில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 1,000 போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும்.