இந்தியக் கடற்படை தினம் – டிசம்பர் 04
December 10 , 2020
1692 days
531
- ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் கடற்படை தினமானது ட்ரைடென்ட் என்ற ஒரு நடவடிக்கைக்காக அனுசரிக்கப் படுகின்றது.
- இந்த நடவடிக்கையானது கராச்சித் துறைமுகத்தைத் தாக்குவதற்காக இந்தியப் – பாகிஸ்தான் போரின் போது இந்தியக் கடற்படையினால் தொடங்கப் பட்டது.
- இந்தியக் கடற்படைத் தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்துரு, “போர்த் தயார்நிலை, நம்பகமானது மற்றும் ஒத்திசைவு” என்பதாகும்.

Post Views:
531