இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் குழுவின் 21வது சந்திப்பு
November 20 , 2021
1360 days
558
- இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அமைச்சர்கள் குழுவின் 21வது வருடாந்திரச் சந்திப்பானது வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது.
- இந்தியா இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்றது.
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இந்தியா சார்பாக இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
- இந்தச் சந்திப்பின் முடிவில், டாக்கா பிரகடனமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Post Views:
558