TNPSC Thervupettagam

இந்தியச் சுதந்திரப் போராட்டம் குறித்த கண்காட்சி

April 10 , 2022 1216 days 514 0
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் கண்காட்சி ஒன்று பாராளுமன்ற நூலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
  • கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சிச் சபையானது இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தக் கண்காட்சி 1757 முதல் 1947 வரையிலான இந்திய நாட்டு மக்களின் சுதந்திரப் போராட்டத்தை காட்சிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்