TNPSC Thervupettagam

இந்தியத் தலைமை அரசு வழக்குரைஞர்

July 3 , 2022 1107 days 522 0
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முகுல் ரோஹத்கி என்பவருக்குப் பதிலாக இந்தியத் தலைமை அரசு வழக்குரைஞராக K.K. வேணுகோபால் நியமிக்கப் பட்டார்.
  • இப்போது, ​​K.K. வேணுகோபாலின் பதவிக் காலமானது 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்