TNPSC Thervupettagam

இந்தியத் துறைமுக மசோதா, 2025

August 23 , 2025 6 days 57 0
  • 1908 ஆம் ஆண்டின் இந்தியத் துறைமுகச் சட்டத்திற்குப் பதிலாக, மாநிலங்களவையானது 2025 ஆம் ஆண்டு இந்தியத் துறைமுக மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா இந்தியாவின் கடல்சார் துறையை நவீனமயமாக்குவதையும், கடல்சார் மாநில மேம்பாட்டு சபையினை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த சபையானது துறைமுக மேம்பாடு, போட்டி மற்றும் கடல்சார் வர்த்தகத் திட்டமிடல் குறித்து ஆலோசனை வழங்கும்.
  • இந்த மசோதா புதிய துறைமுகங்களின் உருவாக்கம் குறித்து அறிவிக்கவும், துறைமுக வரம்புகளை மாற்றவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்