TNPSC Thervupettagam

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் 25வது ஆண்டு நிறைவு

March 20 , 2022 1238 days 498 0
  • மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் 25வது ஆண்டு நிறைவு: பங்குதாரர்களுக்கான முன்னோக்குச் செயல்முறைகள் (தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு, தகவல் தொழில்நுட்பம், விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஆதார்) மீதான கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • தொலைத் தொடர்பு குறைதீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தினால் இந்தக் கருத்தரங்கமானது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் 25 ஆண்டு காலப் பயணத்தினை நினைவு கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு தகவல் தொழில்நுட்பம், விமான நிலைய உள் கட்டமைப்பு மற்றும் ஆதார் துறைகளில் உள்ள பங்குதாரர்களிடையேயான சர்ச்சைத் தீவு உள்ளிட்ட சில ஒழுங்குமுறை வழிமுறைகள் தொடர்பான ஒரு விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்தக் கருத்தரங்கின் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்