TNPSC Thervupettagam

இந்தியப் பாரம்பரியக் கல்வி நிறுவனம்

July 22 , 2021 1474 days 624 0
  • இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள  கௌதம புத்தர் நகரில் கலாச்சாரத் துறையின் கீழ் ஒன்றிய அரசால் அமைக்கப்பட உள்ளது.
  • இந்த வகையில் அமைக்கப்பட்டு நாட்டில்  தனித்து இயங்கும் ஒரு கல்வி நிறுவனமாக இது இருக்கும்.
  • இந்தியாவின் தொட்டுணர முடியாதப் பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியின் மீது கவனம் செலுத்தும் வகையில் இது ஓர் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்