TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கின் 7வது பதிப்பு

November 24 , 2021 1270 days 545 0
  • இந்தியப் பெருங்கடல் கடற்படைத் தலைவர்கள் கருத்தரங்கு பாரீஸில் பிரெஞ்சுக் கடற்படையால் நடத்தப் பட்டது.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கின் தலைமைப் பொறுப்பு தற்போது பிரான்சு நாட்டின் வசம் உள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கானது 2008 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையால் துவங்கப்பட்டது.
  • இது இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள பிராந்தியங்களின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்