இந்தியப் பௌத்தக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம்
August 21 , 2023 1048 days 573 0
இந்தியப் பௌத்தக் கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டுமானப் பணிகள் நேபாளத்திலுள்ள லும்பினி நகரில் தொடங்கப் பட்டுள்ளன.
தாமரை வடிவில் அமைக்கப்படும் இந்தப் பாரம்பரிய மையம் ஆனது, நிகரச் சுழியப் பசுமை இல்ல வாயு உமிழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் கட்டமைக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இது ஆன்மீக மற்றும் சமய ரீதியான சுற்றுலாவினை ஊக்குவிக்கும்.