சர்வதேசக் கடற்பரப்பு ஆணையம் ஆனது, இந்திய நாட்டினை "முதலீட்டுத் துறையில் முன்னோடியாக விளங்கும் நாடு" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னோடி முதலீட்டாளர் என்பது எந்தவொரு புதிய துறை அல்லது தொழில் நுட்பத்தில் ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்தலைக் குறிக்கிறது. எ.கா., கடற்கரை படுகையில் உள்ள பல்கனிம முடிச்சுகள்.
சமீபத்தில், சர்வதேசக் கடற்பரப்பு ஆணையம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இணைந்து பல்கனிம முடிச்சுகள் ஆய்வு ஒப்பந்தத்தினை நீட்டிப்பு செய்து கொண்டன.