இந்தியா @ 75வது மாநாடு – திட்டம் 2022
August 14 , 2020
1829 days
762
- இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பானது “இந்தியா @ 75வது மாநாடு - திட்டம் 2022” என்ற ஒரு மாநாட்டை நடத்தியது.
- இது “இந்தியாவில் தொழில்நுட்பத்தை மீண்டும் புதிதாக உருவாக்கல்” என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
Post Views:
762