July 23 , 2020
1745 days
632
- · இந்தியக் கடற்படையானது அமெரிக்கக் கடற்படையுடன் தொடர் பயிற்சி (PASSEX - Passage Exercise) ஒன்றை நடத்தியது.
- · இது அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகில் நடத்தப்பட்டது.
- இந்தியக் கடற்படையானது இதற்கு முன்பு இது போன்ற PASSEX பயிற்சியை ஜப்பான் கடற்படை மற்றும் பிரெஞ்சுக் கடற்படையுடன் இணைந்து நடத்தியது.

Post Views:
632