இந்தியா-அமெரிக்கா ஹைட்ரஜன் பணிக்குழு (சிறப்புப்படை)
June 23 , 2021 1504 days 635 0
மலிவான ஹைட்ரஜனைப் பெறும் நிலையை அடைவதற்கான ஒரு மன்றமாக செயல்படும் நோக்கில் அமெரிக்க இந்திய ஹைட்ரஜன் பணிக்குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.
குறைவான கார்பன் (அ) கார்பனற்ற ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் ஆற்றல் பாதுகாப்பினையும் அதன் நெகிழ்திறனையும் மேம்படுத்தச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தப் பணிக் குழுவானது,
அமெரிக்க ஆற்றல் துறை,
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் மற்றும்
அமெரிக்க இந்திய உத்திசார் கூட்டிணைவு மன்றம் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டது.